கரை சேரும் காகிதக் கப்பல்கள்

ஆசிரியர்: சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaper back
Pages 96
ISBN978-81-949965-8-3
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'நானிலு' கவிதைகள் தமிழில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வருகின்றன என்பதற்கு தொடர்ந்து வெளிவருகின்ற நூல்களும், குழுமங்கள் நடத்துகின்ற கவிதைப் போட்டிகளும் உதாரணம். மூன்று வரிகளில் ஹைக்கூ மாதிரி அடர்ந்து நிற்கிற பாங்கு நான்கு வரி நானிலுக்கு இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் பிரிக்க முடியாத வகைமையான, தன்முனைக் கவிதைகளின் பிதாமகனாக கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் இருக்கிறார். எனது 'மகாகவி' இதழில் எழுத்தாளர் சாந்தாதத் எழுதி வருகிற மொழி பெயர்ப்பு தொடரில் தெலுங்கில் பேராசிரியர் கோபி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நானிலு கவிதைகள் பற்றிய கட்டுரை தமிழ் தன்முனைக் கவிதைகளின் தொடக்கத்திற்கான முதல் புள்ளி.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :