கருவூரார் வாத காவியம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaper back
Pages 116
First EditionSep 1992
5th EditionMar 2020
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹60.00 $2.75    You Save ₹6
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கருவூரார் வாத காவியம் என்ற இந்த நூல் பல புதிய கருத்துக்களையும் எளிய கற்ப மூலிகைகளையும் பற்றிக் கூறுகின்றது. மற்ற சித்தர்களின் நூல்களில் காணப்படாத எத்தனையோ அரிய செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. வேம்புக் கற்பம், கீழ்காய் நெல்லிக் கற்பம் போன்ற எளிய கற்ப வகைகள் இந்நூலின் தனிச் சிறப்பு எனலாம்.
சித்தர்களின் நூல்களை ஆராயும் தோறும் புதிய விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆய்வோருக்கு இவை கருத்துச் சுரங்கங்கள் எனலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

உடல்நலம், மருத்துவம் :

தாமரை நூலகம் :