கருவாய் உருவான என் மழலையே

ஆசிரியர்: கௌதமன் நீல்ராஜ்

Category கவிதைகள்
Publication மதி பப்ளிகேசன்
FormatPaperback
Pages 96
First EditionOct 2017
ISBN978-81-935498-0-3
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$3       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கௌதமன் நீல்ராஜ்விடியலைத் தேடி...எவருக்காக எழுதப்படுகிறது...?என்போன்ற எழுத்தாளர்களுக்கு மத்தியில் எதற்குமே உதவாத இதுபோன்ற வசைவரிகள்...எதுவும் அறியாதவாறு என்றும் இயல்பாய் தோன்றும் காலைக் கதிரவனின் வெட்டான கதிரொளிக்கா.அக்கதிரொளிபட்டு உருகிய பனிமலையில் கருகியவேம்பு இக்கரை வரை கடத்தப்பட்ட கதைக்காகவா.சிதையினைத் துளைக்கும் தோட்டாக்களின் வேகத்திற்கு அப்பால் சதைகளுடன் சடலங்களாய் தப்பிய சகமானிடர்களுக்காகவா.தானே உதிரத் தொடங்கும் இதழ்கள் உருகிய தார்சாலைகள் எங்கும் கருகிக்கிடக்க மீதமென்ன இருக்கப் போகிறது மிதமிஞ்சிய எங்களின் எழுத்தோலைகளில்...சாலையோரம் கையேந்தும் கைக்குழந்தைகளின் ஒருவேளை உணவிற்கான ஓலம் கண்ணாடிக் கதவுகளுக்குள் ஒளிந்திருக்கும் கர்ணன்களுக்கு கேட்டிடுமா.

உங்கள் கருத்துக்களை பகிர :