கருவறை வாசனை

ஆசிரியர்: கனிமொழி

Category கவிதைகள்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 80
First EditionJan 1995
4th EditionJan 2012
Weight200 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
$8.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தனது கவித்துவம் ஒன்றினால் மட்டுமே தனது இடத்தைக் கோருகிற கவிதைகளின் தொகுதி இது. கனிமொழி தனக்காக எழுதினாலும், அது தமிழ்ச் சமூகத்துக்காக எழுதப்பட்டவையாகத்தான் நான் பார்க்கிறேன். திராவிட இயக்க எழுத்தாளர்களின் எழுத்துப் பாணியிலிருந்து கனிமொழி வேறுபட்டிருப்பது, அது ஒடுக்கப்பட்ட பெண்மையின் குரலாக ஒலிப்பதனால் தான். கனிமொழியைப் புரிந்து கொள்ள பெரியார் வகுத்த எதிர்ப் பண்பாட்டு மரபு உதவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :