கருத்த வாவு

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category கட்டுரைகள்
Publication தமிழினி
FormatPaper Back
Pages 206
First EditionDec 2019
ISBN978-81-8764-299-8
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'கருத்த வாவு' நாஞ்சில் நாடனின் பதினாறாவது கட்டுரைத் தொகுப்பு அனைத்துக் கட்டுரைகளும் நடப்பாண்டின் பல்வேறு பருவ இதழ்களில் வெளியானவை. தமிழில் சொற்கள் குறித்த தேடலும் தெளிவும் கொண்டவை. அவர் அறியத்தரும் தமிழின் நேற்றைய சொல்வளம் பெருவியப்பைத் தருகிறது. மொழி இன்றளவும் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சொற்பண்டாரத்தின் சில மணிகள் அவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

கட்டுரைகள் :

தமிழினி :