கருத்த வாவு
ஆசிரியர்:
நாஞ்சில் நாடன்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81+?id=1660-7762-1200-7535
{1660-7762-1200-7535 [{புத்தகம் பற்றி 'கருத்த வாவு' நாஞ்சில் நாடனின் பதினாறாவது கட்டுரைத் தொகுப்பு அனைத்துக் கட்டுரைகளும் நடப்பாண்டின் பல்வேறு பருவ இதழ்களில் வெளியானவை. தமிழில் சொற்கள் குறித்த தேடலும் தெளிவும் கொண்டவை. அவர் அறியத்தரும் தமிழின் நேற்றைய சொல்வளம் பெருவியப்பைத் தருகிறது. மொழி இன்றளவும் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சொற்பண்டாரத்தின் சில மணிகள் அவை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866