கருத்தியல் பற்றிய சிந்தனைகள்
ஆசிரியர்:
பேராசிரியர் சே.கோச்சடை
விலை ரூ.170
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=7+0678
{7 0678 [{புத்தகம் பற்றி உரையாற்றுவதற்கான கட்டுரைகளாகவும் குறிப்புகளாகவும் கடிதப் போக்குவரத்துகளாகவும் பெரும்பாலும் கையெழுத்து வடிவில் இதுவரை வெளியிடப்படாதவைகளை ஏராளமாக தேவிபிரசாத் விட்டுச் சென்றிருக்கிறார். அவற்றையெல்லாம் தொகுத்து ஒழுங்குபடுத்தி பொதுமக்களுக்கு கிடைக்கும்படிச் செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு நீண்டகாலம் பிடிக்கும். இந்தத் தொகுதி தயாராகக் கிடைத்த, இதுவரையில் வெளியிடப்படாத சில கட்டுரைகளின் தொகுப்பாகும்.
<br/>இந்தத் திரட்டுக்குப் பொதுவான தனித்தன்மையுடைய கருப் பொருள் கிடையாது. இது தனித்தன்மை வாய்ந்த தனிமனிதரான தேவிபிரசாத் சட்டோபாத்யாயவின் கருத்துகளையும் மனதையும் பார்ப்பதற்கான ஒரு சாளரமாக அமைகின்றது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866