கருது சுதந்திரம் வெறும் சட்டச்சொல் அல்ல

ஆசிரியர்: சு.பொ.அகத்தியலிங்கம்

Category சமூகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 32
Weight50 grams
₹20.00 ₹19.40    You Save ₹0
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சு.பொ.அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர். 'சாதியம்: விளைவுகள் சவால்கள்', விடுதலைத் தழும்புமா உள்ளிட்ட 16 நூல்களின் ஆசிரியர். தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். 'உண்மையில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது, என்ற பிரச்சனையே இல்லை! பெரும்பான்மை மதவாதிகளும் சாதியவாதிகளும் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 'அந்தச் சுதந்திரம் எங்கேயும் பற்றாக் குறையாக 'இல்லை, சிலவகையான எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மட்டும்தான் கருத்து வெளிப்பாட்டுச் ' சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. ஆக, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் சமத்துவம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.பொ.அகத்தியலிங்கம் :

சமூகம் :

பாரதி புத்தகாலயம் :