கருஞ்சூரியன்

ஆசிரியர்: வைரமுத்து

Category கட்டுரைகள்
Publication பெரியார் புத்தக நிலையம்
Formatpaper back
Pages 31
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒரு சூத்திரன் கொலை செய்தால் அவன் தலை வெட்டப்பட வேண்டும். ஒரு பிராமணன் கொலை செய்தால் அவன் தலைமுடியை வெட்டினால் மட்டும் போதும். இது வெறும் தர்மமாக அல்ல சட்டமாகவும் இருந்தது என்பதுதான் இனவரலாற்றில் மன்னிக்க முடியாத மனிதப்பிழை. மனுதர்மம் முன்மொழிந்ததைத்தான் இலக்கியங்களும் வழிமொழிந்தன. சீல குணங்கள் அற்றவனாயினும் பிராமணனை வணங்கு. ஞானமுற்றவனாயினும் சூத்திரனை வணங்காதே என்ற பொருளில் -

"பூஜிய விப்ர சீலகுண ஹூனா
சூத்ர நகுணகன் ஞானபிர வீனா"
- என்று எழுதிப் போகிறது துளசிதாச ராமாயணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

கட்டுரைகள் :