கருக்கு

ஆசிரியர்: பாமா

Category நாட்டுப்புறவியல்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaper back
Pages 118
First EditionAug 1992
6th EditionJul 2020
ISBN978-93-82033-92-9
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக திருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல் பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கிறிவிட இருக்கு' தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :