கயல்விழி

ஆசிரியர்: அகிலன்

Category நாவல்கள்
Publication தமிழ்ப் புத்தகாலயம் - தாகம்
FormatHardbound
Pages 592
First EditionJun 1965
19th EditionFeb 2016
Weight500 grams
Dimensions (H) 20 x (W) 14 x (D) 4 cms
$19.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

(தமிழ்நாடு அரசு பரிசு) : பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. "வீட்டுக்கு வீடு தலைவர்கள் வேண்டும்.நாட்டின் ஒவ்வொரு சிறிய ,பெரிய துறைகளிலும் தலைவர்கள் வேண்டும்.
அரசு,குடும்பம், தொழில்,கலை முதலிய எல்லாத் துறைகளிலும் தலைவர்கள் தோன்ற மாட்டார்களா?
என்று கனவு கண்டு வருபவன் நான் ... அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்க கூடும்" எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் கமூக அக்கறையைப் படம் பிடிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :