கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பிரெடெரிக் எங்கெல்ஸ்

ஆசிரியர்: பிரெடெரிக் எங்கெல்ஸ்

Category அரசியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 40
First EditionDec 2012
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹25.00       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


1847ல் கம்யூனிஸ்ட் லீக்கிற்காக 'ஃபிரடெரிக் எங்கெல்ஸ் அவர்கள் கேள்வி பதில் வடிவத்தில் கம்யூனிச சமூகம் குறித்த அடிப்படையானக் கோட்பாடுகளை விளக்கிய நூல். முதன்முதலில் 1914ஆம் ஆண்டு ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது. இன்றும் கம்யூனிச சமூகத்தின் 'அடிப்படைகளைக் கற்றுக் கொள்ள | மிகவும் பொருத்தப்பாடுடன் திகழும் சிறுநூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :