கம்ப்யூட்டரின் பாகங்கள்

ஆசிரியர்: ராஜமலர்

Category கணிப்பொறி
Publication மணிமேகலைப் பிரசுரம்
Format Paperback
Pages 80
Weight100 grams
₹30.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கணிப்பொறியினை தாக்குகின்ற வைரஸ்களைப் பற்றிய அறிவு, கம்ப்யூட்டரை பயன்படுத்துவதில், விழிப்புணர்ச்சியினையும், அறிவுத் தெளிவினையும் தருகின்றது. கணிப்பொறியின் பராமரிப்பு அறிவுரைகள், நீண்ட நெடுங்கால, பழுதில்லா கணிப்பொறி பயன்பாட்டிறகு உதவுகின்றன. கணிப்பொறியினை வாங்குகின்ற யோசனைகள் அனைத்தும் புதிதாக வாங்குகின்ற பாகங்களின் தரத்தினைக் காணவும், அந்தத் தரத்தின் அளவினைக் கண்டறியவும் உதவுகின்றன.
கணிப்பொறியின் பாகங்களைப் பற்றி படிக்கின்ற போது, கணிப்பொறியினை நாம் முறையாக பயன்படுத்துவது எப்படி என்பதற்கான காரணங்கள் விடியலாகின்றன. கணிப்பொறியின் ஒவ்வொரு பாகங்களைப் பற்றிய தெளிவான அறிவு, கம்ப்யூட்டரின் கூட்டமைப்பான செயல்பாட்டு முறையினை மேலும் தெளிவாக உணர இந்நூல் உதவும் எனலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜமலர் :

கணிப்பொறி :

மணிமேகலைப் பிரசுரம் :