கம்பா நதி
ஆசிரியர்:
வண்ணநிலவன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF?id=1749-3605-6508-1372
{1749-3605-6508-1372 [{புத்தகம் பற்றி நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866