கம்பரும் காந்தியடிகளும்

ஆசிரியர்: ம.பொ.சிவஞானம்

Category இலக்கியம்
Formatpaper back
Pages 128
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"கம்பரும் காந்தியடிகளும்” என்னும் இந்நூல், யான் பல்வேறு காலங்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகளும், எனது "செங்கோல்" முன்னுரை பத்தி ரிகையில் எழுதிய கட்டுரைகளும் கொண்டதாகும். வேறுபட்ட சூழ்நிலைகளில் வெளியிடப்பட்ட கருத்துக்களாதலால் ஒன்றோ வான்று தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்நூலிலுள்ள அனைத்துக் கட்டுரைகளும் கம்பர் படைத்த இராமாயணத்தைப் பற்றியவையேயாகும். அவற்றில் பெரும்பாலானவை காந்தியடிகள் சம்பந்தப்பட்டவையாகும். தமிழ்ப் புலவர்கள், "கம்பனி லே வள்ளுவனையும், இளங்கோவடிகளையும் கண்டதுண்டு. ஆனால், காந்தியடிகளைக் காண முயன்றவர்கள் இல்லை. காந்தியத்தில் எனக்குள்ள பற்று காரணமாக, யான் கம்பனிலே காந்தியடிகளைக் காண முயன்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.பொ.சிவஞானம் :

இலக்கியம் :

சேகர் பதிப்பகம் :