கம்பன் காட்டும் சீதை

ஆசிரியர்: முனைவர் தீ.சண்முகப்பிரியா

Category
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
First EditionJun 2017
₹10.00 ₹9.00    You Save ₹1
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


இந்நூலாசிரியர் முனைவர் தீசண்முகப்பிரியா அவர்கள் தகுதி வாய்ந்த பேராசிரியர்களிடம் முறையாகத் தமிழ் பயின்றவர். கிருட்டிணகிரி ஆடவர் கலைக்கல்லூரியில் கெளரவ விரிவுரையானராகவும், எலத்தகிரி, கொன்சாகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ் உதவிப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். தொல்காப்பியம், நன்னூல், யாப்பு ஆகிய இலக்கண நூல்களில் ஆழ்ந்த புலமை நிரம்பியவர், கம்பனை ஆழ்ந்து கற்று. அவளில் தன்னை முழுவதும் கரைத்துக் கொண்டவர். கம்பனின் அரசியல், aசமுதாய, சய்ய நோக்கையும், தமிழ் இலக்கிய மரபை, தமிழர் பண்பாட்டைக் காக்க வேண்டும் என்ற உணர்ச்சியையும் வெளிக்கொணரும் நோக்கில், "வான்மீகி ராமாயண, கம்பராமாயணம் பெண்பாத்திரங்கள் - ஒப்பாய்வு" எனும் தலைப்பில் ஆய்வு செய்து பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். புதிய நோக்கில் கம்பனை ஆய்ந்து அவனது சிறப்புகளை வெளிக்கொணரும் நோக்கில் கம்பன் காவியத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :