கம்பன் கண்ட ஆட்சியில் - அரசியல் சமூகம்

ஆசிரியர்: தவத்திரு குன்றக்குடி அடிகளார்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 109
Weight100 grams
₹18.00 ₹17.10    You Save ₹0
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அமரர் ஏவி.எம். அவர்களின் இவ்வாண்டின் (பதினோராம் ஆண்டைய) நினைவுச் சொற்பொழிவு 1994-ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள் 28-ஆம் நாள் ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
சொற்பொழிவைத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் "கம்பன் கண்ட ஆட்சியில்-அரசியல், சமூகம்” என்ற தலைப்பில் நிகழ்த்தினார்கள். இந்தியன் வங்கித் தலைவர் திரு. எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்றார்கள்.இந்த நினைவுச் சொற்பொழிவின் நூல் வடிவமே இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

வானதி பதிப்பகம் :