கம்பனுக்கு சீட்டுக்கவி

ஆசிரியர்: புலவர் அ.அருணகிரி

Category இலக்கியம்
Publication வானதி பதிப்பகம்
Formatpaperpack
Pages 154
First EditionMay 1989
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹11.00 $0.5    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
பாட்டுக்கொரு புலவன் பாரதி, 'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்ப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்று பாடினான்.கடையெழு வள்ளல்களில் பாரி முதன்மையாக வைக்கப் படுகிறான். முக்கனிகளிலே முதன்மையாக வைக்கப் படுவது மா. அந்த வகையில் கம்பனின் கவிதைச் சிறப்பி னாலே அவனை முதன்மையாக வைத்துப் பாடினான் பாரதி.அந்தக் கவிஞனுக்குதான் புதுவையில் கழகம் ஒன்ற மைத்து ஆண்டுதோறும் அவனுக்கு விழா வெடுத்து அவன் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள புதுவைக் கம்பன் கழகம் விரைவில் வெள்ளிவிழா காண உள்ளது,

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

வானதி பதிப்பகம் :