கம்பனின் அரசியல் கூட்டணி

ஆசிரியர்: எம்.நாராயண வேலுப்பிள்ளை

Category கவிதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 180
First EditionFeb 2016
1st EditionJan 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாழ்ந்த காலமெல்லாம், கம்பன் அடிப்பொடிசாகணேசனார், காரைக்குடியில் நடந்து வரும் கம்பன் விழாவைத் தொடக்கி வைக்கிற போது, “கம்பன் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க” என மும்முறை முழங்கியவுடன், விழா நிகழ்ச்சிகள் தொடங்குவதைக் கண்டுள்ளேன். ராமர் துதி- வணக்கப் பாடலாகப் பாடப் பட்டது இல்லை- கவிஞரைப் போற்றி, தாய்மொழியாம் தமிழைப் போற்றி, விழா நடத்தப்படுகிறது.
கோவைக் கம்பன் கழகத்தார் அமைத்த தமிழறிஞர்கள் குழு, ராமாயணத்தை முழுமையாகத் தொகுத்து, ஆய்வும் செய்து பெரிய தொகுதிகளாக, விளக்கவுரையுடன் வெளி யிட்டுள்ளது. அதில் 41ம் பக்கத்திலிருந்து 44 வரையில் மற்ற மொழிகளிலுள்ள ராமாயணங்களின் பெயர்கள் வெளியிடப் பட்டுள்ளது.
இராம காதையை வான்மீகி கிறித்துவுக்கு முன் மூன்றாம் நான்காம் நூற்றாண்டில், (சமஸ்கிருதம், வடமொழியில், எழுதிய தாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.நாராயண வேலுப்பிள்ளை :

கவிதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :