கபிலர்

ஆசிரியர்: நா. மு. வேங்கடசாமி நாடார்

Category வரலாறு
FormatPaperback
Pages 192
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எக்காலத்தும் செவ்விபுலராது, நிலையுதலுற்று, மலர்ந்து, தேன்பிலிற்றும் நீர்மையால் செந்தளிர்க் கற்பகத்தின்றிரு மலரே போலும் நம் தெய்வச் செந்தமிழ் மொழியினைப் பண்டை நாளிலே ஆராய்ந்து புலமை முற்றிய நல்லிசைப் புலவர் பெருமக்களுள்ளே, கபிலர் என்னும் சான்றோரைப் பற்றி ஆராய்ந்து எழுதிய இந்நூல், புலவர் வரலாற்றுக் கோவையுள் இரண்டாவதாகும். இதிலே, தமிழ்ச்சங்க வரலாறும், கபிலரது காலமும், குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சியும் பொருந்தியவளவு விரிவாகவே எழுதப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா. மு. வேங்கடசாமி நாடார் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :