கபரஸ்தான் கதவு

ஆசிரியர்: எஸ்.அர்ஷியா

Category சிறுகதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Formatpaper back
Pages 134
First EditionApr 2011
2nd EditionDec 2013
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஏழரைப் பங்காளி வகையறா நாவலைத் தொடர்ந்து வெளிவரும் அர்ஷியாவின் இரண்டாவது நூலான ‘கபரஸ்தான் கதவு’ அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தாலும் அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்து இஸ்லாமியச் சமூகம் எதிர் கொள்ளும் பல்வேறு சூழல்களும், மனோவியல் உணர்வுகளும் இஸ்லாமியத் தொன்மங்களின் வழி அர்ஷியாவினால் அழகான கதைகளாக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை நதியின் பிரவாகத்திலிருந்து தெறிக்கும் திவலைகளின் வெளிச்ச அழகுகளையும் அவை மீண்டும் நதியோடு கலந்து நகர்வதையும் அர்ஷியாவின் எழுத்துக்கள் பிரதிகளாக்கியுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.அர்ஷியா :

சிறுகதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :