கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்

ஆசிரியர்: இவள் பாரதி

Category வணிகம்
Publication புதிய தலைமுறை
FormatPaperback
Pages 112
First EditionJul 2013
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற எதார்த்தங்களை தனிநபர் அளவில் எதிர்கொள்வதற்கு உ ரி ய வழிநுகவோருக்கு அவர்களது உரிமைகளை தெரியப்படுத்துவதுதான் என புதிய தலைமுறை கருதியது. அ தற்கானத்தகவல்களை வல்லுநர்களைச்சந்தித்து திரட்டி, அவற்றைப் பொருத்தமாக உதாரணங்களுடன் (Case Study) வெளியிட்டு வந்தோம். இந்தப் பணியில் எங்கள் நிருபர் இவள் பாரதி மிகுந்த ஆர்வத்தோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு முனைப்போடு திரட்டித்தந்த தக வல்களின் தொகுப்பு தான் இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :