கன்னத்து முத்தமொன்று

ஆசிரியர்: வத்சலா ராகவன்

Category குடும்ப நாவல்கள்
Publication அறிவாலயம்
Pages N/A
First EditionNov 2018
$7.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கன்னத்து முத்தமொன்று காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று பாரதி சொன்ன அந்தக் கன்னத்து முத்தம் இதை வைத்து நான் எழுதிய மிகவும் அழுத்தம் இல்லாத அதிக வருத்தம் கண்ணீர் இல்லாத, மென்மையான காதல் கதைதான் இது... அதனோடு சேர்ந்து கொஞ்சம் கிரிக்கெட்.. ஹிரோ கிரிக்கெட் வீரர் என்பதால்!!! படித்து மகிழுங்கள் தோழமைகளே - ப்ரியங்களுடன் வத்சலா ராகவன்

உங்கள் கருத்துக்களை பகிர :