கன்னடம் கற்றுக் கொள்ளுங்கள்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category மொழிபெயர்ப்பு
Formatpaper back
Pages 152
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நமக்கு வரிவடிவம் மாறியிருந்தாலும் ஒலிவடிவம் மிகமிக நெருங்கியது. தெலுங்கிற்கும் கன்னடத்திற்கும் உள்ள வரிவடிவ ஒற்றுமை போல், தமிழுக்கும் கன்னடத்திற்கும் ஒலி வடிவம் நெருங்கிய சம்மந்தம் உடையது. இதை நீங்கள் பயிலும்போது நன்கு தெரிந்து கொள்வீர்கள்.
நம் நாட்டின் தேசீய ஒருமைப்பாடு வலுவடைய வேண்டுமென்றால் ஒவ்வொரு மொழியினரும் அண்டை மொழியை அவசியம் ஓரளவாவது கற்றுக் கொள்ள வேண்டும். பண்டிதர்கள் ஆகாவிட்டாலும், அண்டி நடத்தும் ஒண்டிக் குடித்தனக்கார அயல் மொழி வீட்டா விடம் பழகும் அளவுக்காவது தேர்ச்சியடைவது நல்லது. மாற்று மொழிகளைப் பயில்வது இன்னும் பலமான தேசீய ஒருமைப்பாட்டை வளர்க்க வழி வகுக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

மொழிபெயர்ப்பு :

மணிமேகலைப் பிரசுரம் :