கனா கண்டேனடி

ஆசிரியர்: ஸ்ரீ லஷ்மி

Category குடும்ப நாவல்கள்
Publication பிரியா நிலையம்
FormatPaperback
Pages 432
Weight350 grams
₹200.00 ₹188.00    You Save ₹12
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஏன் சற்று குண்டான பெண்கள் நாயகியாய் இருக்கக் கூடாதா??......

ப்ரியவதனா அழகான, புத்திசாலியான ஆனால் நல்ல குண்டானப் பெண்........எப்பொழுதும் கையில் பொரிகடலை பை சகிதம் அலையும் ரகம்.....அதிலும், சற்று மன அழுத்தம் கூடினாலே, அவள் கைக்கும் வாய்க்கும் அவளறியாமலேயே போட்டி தொடங்கிவிடும் ரகம்......குண்டூஸ் என செல்லமாக அழைக்கப்படுபவள்....

நாயகன் அர்ஜுனோ மாடல் அழகன்.....தனியாக விளம்பரத் துறையுடன் டெக்ஸ்டெயில் பிசினஸில் கொடி கட்டி பறப்பவன்......

எதிர்பாரா மாடல் அழகி போட்டியில் சந்திக்கும் இருவருக்குள் நடந்தது என்ன??......

அர்ஜுனுக்கு நிச்சயக்கபட்ட பெண் மாடல் அழகி ஹம்சப்ரியா திருமணத்தில் மறைந்த மர்மம் என்ன??......ஏன் அர்ஜுனை பகடைக்காயாய் உருட்ட நினைத்தாள்??.....

விக்ரமுக்கும், ஹம்சப்ரியாவுக்கும் உள்ள தொடர்பு என்ன??......

குண்டுப் பெண் ப்ரியவதனா......அர்ஜுனின் வாழ்வில் நுழைந்து திடீர் என காணாமல் போன கதை என்ன??.......

கனா கண்டேனடி..........கதையை படித்து பாருங்கள்......விவரங்கள் புரியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீ லஷ்மி :

குடும்ப நாவல்கள் :

பிரியா நிலையம் :