கனவைத் துரத்துதல்

ஆசிரியர்: கேபிள் சங்கர்

Category சினிமா, இசை
Publication மின்னம்பலம் பதிப்பகம்
Pages N/A
Weight150 grams
₹75.00 ₹72.75    You Save ₹2
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழ் சினிமா என்றில்லை, பொதுவாக சினிமா வெறும் திரையரங்குகளில் மட்டுமே பார்த்துக் கொண்டாடப்படும் விஷயமில்லை என்பது மாறி, டிவியிலும், டாப்லெட்டிலும், மொபைலிலும் பார்க்கும் நிலைமை வந்துவிட்டது. அதற்குக் காரணம் டெக்னாலஜி. குறிப்பாய் தற்போது மிகப் பிரபலமாக, இன் திங் என்று சொல்லப்படும் டெக்னாலஜியான O.T.T(Over the Top Technology) பற்றி தெளிவாய், அது செயல் படும் விதம், அதனுடய மார்க்கெட், அதில் உள்ள வியாபாரம் எதிர்காலத்தில் அது எப்படிப் போகும் என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கேபிள் சங்கர் :

சினிமா, இசை :

மின்னம்பலம் பதிப்பகம் :