கனவு மெய்ப்படும்

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 112
First EditionAug 2002
25th EditionOct 2015
ISBN978-81-8345-344-8
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'எழுத்து வேந்தன்' என்று தவத்திரு. குன்றக்குடி அடிகளாரால் பொற்பதக்கம் அணிவிக்கப் பெற்றவர் என் தந்தையார் அமரர் டி.என். சுகி. சுப்பிரமணியன் அவர்கள். அவர்கள் வழி வந்த நானோ பேச்சாளனாக வாழ்ந்த மாதிரி எழுத்தாளனாக என்னை அறியவில்லை . ஆனால் என்னை எழுத வைத்து என்னுள் இருந்த எழுத்து பாரம் பர்யத்தை வெளிச்சமாக்கியவர் உயர்திரு. ( கல்கி. ராஜேந்திரன் அவர்கள்.'கல்கி' வார இதழில் தொடராக எழுதிய கட்டுரைகள் பதினெட்டின் தொகுப்பே இந்நூல்.பகவத் கீதையை, மிக எளிமையாக, பூர்வாங்கத் தகுதிகள் ஏதும் அற்றவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவதே இந்நூலின் நோக்கம். சமயத்தன்மை கடந்து, வாழ்க் கைக் குக் கீதை எப்படிப் பயன்படுகிறது என்கிற விளக்கம் இப்புத்தகத்தின் தனித் தன்மை .

கனவு மெய்ப்படும்' எனக்கு மிகவும் பிடித்தமான தலைப்பு. கீதையின் கர்ம யோகம் பற்றியே அதிகம் பேசப்படும் நூல். கிருஷ்ணன் ஒரு புதிய வாயிலை, ஒரு புதிய கோணத்தை , ஒரு புதிய 'டைமன் ஷனைத் திறக்கிறார். "செயலில் தீவிரமாக இறங்கு! ஆனால் செய்பவனினின்று விடு படு என்கிறார். கிருஷ்ண ன், மனிதனின் தனித்தன்மையில், மிக ஆழமான புரட்சி கரமான விஷயத்தைப் புகுத்துகிறார். செயலைத் தீவிரமாகச் செய் கர்மத்தினின்று தொலைவில் செல்வது சாத்தியமில்லை. ஆனால் கர்த்தாவினின்று, செய்பவனிட மிருந்து விலகிச் செல்லலாம் என்கிறார். ஞானி ஓஷோவின் கீதை கர்ம யோகத்தை தரிசித்தவன் நான். அந்த ஆர்வமே இந்த நூலை வெளியிடும் எண்ணத்தைத் தூண்டியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சுயமுன்னேற்றம் :

கவிதா பதிப்பகம் :