கனவு சினிமா

ஆசிரியர்: க.மணிகண்டன்

Category சினிமா, இசை
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 128
Weight200 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சினிமா ஒரு கடல் எனத் தெரிந்து ஒதுங்கிப் போறவர்களை விட அதில் குதித்து நீந்த முயற்ச்சி செய்து கொண்டிருப்பவர்களே அதிகம். முடிவு நீந்திக் கரையை அடைந்தவர்கள் ஒரு சிலரே. தாக்குதல் பிடிக்க முடியாமல் மூல்கியவர்களின் எண்ணிக்க்கையே அதிகம். என்னத்தான் சினிமா பலபேர் வாழ்க்கையை அழித்திருந்தாலும் நாமும் ஒரு இயக்குனராகவோ, நடிகராகவோ, ஒளிப்பதிவாளராகவோ, இசையமைப்பாளராகவோ இந்த துறையில் ஏதோ ஒன்றில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு , புகுந்த வீடு வரும் பெண்களை போல், மனம் முழுக்க எதிர்பார்ப்புடன் சென்னையில் வந்து இறங்குபவர்களின் எண்ணிக்கை குறைய வில்லை. அப்படி ஒரு கனவுகளோடு சென்னக்கு வந்து சினிமா என்ற கடலில் நீந்திக் கொண்டு இருப்பவரின் கதை இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

டிஸ்கவரி புக் பேலஸ் :