கனவு கண்டேன் தோழி

ஆசிரியர்: பாலகுமாரன்

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 176
First EditionSep 1999
4th EditionNov 2019
Weight250 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 2 cms
₹125.00 $5.5    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நேசமும் பாசமும் மிக்க பிரிய பாலகுமாரன் அவர்கட்கு,
அநேக நமஸ்காரங்கள். உங்களிடம் பேசுவதும், எழுதுவதும் இதுவே முதன்முறை, எனது குடும்பம் பற்றிய அறிமுகம். அதற்கு முன்பு பாலாவின் குடும்பத்திற்கு அன்பும், பாசமும் கலந்த வணக்கம். பாலாவுக்கு நீண்ட ஆயுளைதர இறைவனைகைகூப்பி வணங்குகிறேன். நிற்க.
ஞானப்பிரகாசம் மங்கையர்கரசி எனது பெற்றோர்கள். விவசாயம்தான் தொழில். விவசாயமே வாழ்க்கை எனலாம். மூத்த சகோதரி பாலாம்பிகை. திருமணமாகி விட்டது. ஒன்றரை வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இரண்டாவது பெண் உமாமகேசுவரியாகிய நான், தவமிருந்து பெற்ற சகோதரன் ராஜி என்கிற ராஜேஷ் பிளஸ் டூ முடித்து விட்டு என்ஜினியரிங் சேரகாத்திருக்கிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :