கனவுராட்டினம்

ஆசிரியர்: மாதவன் ஸ்ரீரங்கம்

Category கவிதைகள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
Pages 152
First EditionJul 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபுனைவு கொடுக்கின்ற கட்டற்ற சுதந்திர வெளியை, மொழி கொடுக்கின்ற அற்புத வாய்ப்புகளைக் கலைஞனின் சிந்தனையோட்டத்தின் வேகத்திற்கோ அல்லது அதன் வீச்சிற்கு இணையாகவோ அல்லது ஓரளவுக்கு அதனைத் துரத்திப்பிடிக்கும் அளவிற்குப் புனனவுகளில் பயன்படுத்துவது மிகவும் அரிதாகவே நம் மொழியில் நடைபெறுகின்றது. உலகின் மாற்றங்களை வேறு ஒரு புள்ளியிலிருந்து கவனிக்க ஆரம்பித்தால், யதார்த்தம் என்று நம்பப்படும் பாவுமே வேறு எங்கோ சுழல ஆரம்பிக்கும், ஏனெனில் கலைக்கு மையம் என்பது நிரந்தரப் புதிர். பாதவள் அப்படியான ஒரு சுழற்சியை உணர்ந்து பார்த்திருக்கிறார். அதுதான் கனவு ராட்டினம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மாதவன் ஸ்ரீரங்கம் :

கவிதைகள் :

யாவரும் பப்ளிஷர்ஸ் :