கனவுப் புத்தகம்

ஆசிரியர்: ஜே.பி. சாணக்யா

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 182
First EditionAug 2005
3rd EditionDec 2012
ISBN978-81-89359-11-9
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆண்மை உணர்வு அவமானப்படுத்தப்படுவதன் விளைவாகக் கொலைவெறி கொள்ளும் சிலம்பாட்டக் கலைஞன், வேலை வாய்ப்பின் பொருட்டு அவமானத்தை வலிந்து ஏற்கும் இளம் கணவன், தீவிர சுய பிரக்ஞையுடன் தனது பாலியல் தன்மையைத் தன் அதிகாரத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் பெண், சக்களத்திகளாகி மோதிக்கொள்ளும் தாயும் மகளும் என வாழ்வின் அனைத்து விளிம்புகளிலிருந்தும் வெளிப்படுகிறார்கள் சாணக்யாவின் கதை மாந்தர்கள். சாணக்யாவின் எழுதுகோல், சிலம்பாட்டக் கலைஞனின் கைச்சிலம்பாக மாறி வாழ்வின் சொற்களை வெளியெங்கும் நிறைக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜே.பி. சாணக்யா :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :