கனவுகளைத் தேடி

ஆசிரியர்: கௌரி அனந்தன்

Category கதைகள்
Publication மித்ர வெளியீடு
FormatPaperback
Pages 154
First EditionJan 2015
ISBN978-98-10972-30-1
Weight150 grams
Dimensions (H) 21 x (W) 13 x (D) 2 cms
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஎண்ணிலடங்கா கனவுகளில் நிஜமாகிப் போனவை சில நூறு மோகிக்க வைத்தது பற்பல தூக்கம் கெடுத்தது ஓர் சிலபகல்களில் பட்டாம்பூச்சியாய் பறக்கும் இரவுகளில் கண்களினோரம் கோடுகள் வரையும் எழுத நினைத்தால் வர மறுத்து சிறு குழந்தையாய் அடம்பிடிக்கும் அதில் சிலதை மட்டும் வலிந்திங்கே எழுத்தில் பிடித்திட முயன்றிருக்கிறேன்பேனை பிடித்தவனெல்லாம் எழுத்தாளனாவதில்லை கனவுகளை துரத்துபவன் என் றோ ஆகிவிடுகிறான்காலம் தாண்டி நிற்பதே ஒவ்வோர் படைப்பாளியினதும் கனவு இலக்கு நிறைவேறா கனவாயிருக்கலாம் ஆனால் கனவுகள் சேர்ப்பது ஒன்றும் தவறில்லையே?

உங்கள் கருத்துக்களை பகிர :
கௌரி அனந்தன் :

கதைகள் :

மித்ர வெளியீடு :