கனவுகளுக்குப் பலன்
ஆசிரியர்:
தமிழ்வாணன்
விலை ரூ.115
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D?id=1667-8158-3406-7040
{1667-8158-3406-7040 [{புத்தகம் பற்றி ஒருவரிடமிருந்து விலை உயர்ந்த நகைகளைப் பெற்றுக் கொள்வதுபோல் கனவு கண்டால்: உங்கள் வாழ்க்கையில் இதுவரையில் அடைந்திராத பல பாக்கியங்களை இனிமேல் நீங்கள் அடையப்போகிறீர்கள். உங்களுடைய செல்வமும் செல்வாக்கும் உயரப்போகின்றன. அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதில் நீங்கள் மிகவும் கருத்தோடு நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இனிமேல் நீங்கள் செய்யும் சிறிய தவறுகள் கூடப் பெரிய விளைவுகளை உண்டாக்கிவிடக்கூடும்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866