கனவுகளின் மிச்சம்

ஆசிரியர்: அருணன்

Category சுயசரிதை
Publication வசந்தம் வெளியீட்டகம்
FormatPaperback
Pages 288
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சொல்லப்போனால் எனது வாழ்வின் சாரம் இதுதான். மார்க்சியத்தை இப்படி இருவிதமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அடித்தளமாகக் கொண்டே எனது எழுத்துக்களும் பேச்சுக்களும் இருந்தன. மார்க்சியம் எப்படி எனது சுவாசமாக இருந்ததோ, அப்படி அது உள்மூச்சு, வெளிமூச்சாகவும் இருந்தது. இந்த மண் வித்தியாசமானது என்று மார்க்சியத்தைப் புறக்கணித்ததும் இல்லை, மார்க்சியமே எல்லாம் என்று இந்த மண்ணின் , தனித்துவங்களைப் புறக்கணித்ததும் இல்லை. இந்த நிலைபாடுதான் இந்த நாட்டின் மையப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதற்கும், தீர்வுகளை முன்வைப்பதற்கும் ஒரு 'சரியான தரிசனத்தை என்னுள் பிறப்பித்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அருணன் :

சுயசரிதை :

வசந்தம் வெளியீட்டகம் :