கனவுகளின் நடனம்

ஆசிரியர்: சாரு நிவேதிதா

Category
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper back
Pages 188
First EditionDec 2018
ISBN978-93-87707-59-7
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹250.00 ₹225.00    You Save ₹25
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கலா கௌமுதியிலும் உயிர்மையிலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் எனத் தோன்றக்கூடும், ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவை நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். எம்.ஆர். ராதா போன்ற உண்மை பேசும் கலைஞனை இன்று தமிழ் சினிமாவில் காண முடியவில்லை , அந்த இடத்தை ஒரு விமர்சகனாக இட்டு நிரப்புகிறேன், யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாரு நிவேதிதா :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :