கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக் குறிப்புகள்

ஆசிரியர்: பிரேம் ரமேஷ்

Category நாவல்கள்
Publication புதுப்புனல் பதிப்பகம்
FormatPaperback
Pages 186
First EditionDec 2000
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


பின் நவீனத்துவம். இன்று, தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்டிருக்கும் தவிர்க்கமுடியாத வளர்ச்சி . இவ்வித வளர்ச்சிக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்கள் ரமேஷ் – பிரேம். இவர்கள், இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கை அலசி ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளரதங்கள் பங்களிப்பை அளித்து வருபவர்கள். இன்று ஏற்பட்டிருக்கும் பின்நவீனத்துவ படைப்பிலக்கியத்தின் தேவையை இக்குறுநாவல்களின் தொகுதி மூலமாக பூர்த்தி செய்கிறார்கள். இவர்களின் முயற்சிக்கு துணை நின்று காலத்தின் தேவைகளை உணர்ந்து வெளியிடுவதன் மூலம் புதுப்புனல் . தன் கடமையை ஆற்றியிருக்கிறது. எழுதப்படும் வரலாற்றுக்கப்பாலும் நீடித்து வளரும் இலக்கிய வளர்ச்சியில் புதுப்புனல் இதன்மூலம் தன்னை பதிவு செய்து கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :