கனவிருந்த கூடு
ஆசிரியர்:
அ.வெண்ணிலா
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81?id=1987-4878-1285-8515
{1987-4878-1285-8515 [{புத்தகம்பற்றி தமிழில் கடிதங்கள் நூலாக வருவது ஒன்றும் புதிதல்ல. புதுமையுமல்ல. மு.வ., டி.கே.சி., புதுமைப்பித்தன், கி.ரா., வல்லிக்கண்ண ன், கல்யாண்ஜி ஆகியோரின் கடிதங்கள் முன்பே நூலாக வந்துள்ளன. ஆனாலும், இது புதிது தான். 'பெண் எழுத்து' என்பதே தமிழில் அரிது. அதிலும் 'பெண் மொழியிலான கடித இலக்கியம்' மிக அரிது. ஒரு கவிதைக்காரியின் மன உலகம் இக் கடிதங்கள் வழி நம் முன் விரிகிறது. இவை வெறும் கடிதப்பக்கங்களாக இல்லாமல், பெண்ணின் சுய வெளிப்பாடாய் எழுத்தின் ஆளுமை வழி நம்மிடம் ஏதோ சொல்லிக்கொள்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866