கனவின் யதார்த்தப் புத்தகம் இலக்கியம் மற்றும் பிற

ஆசிரியர்: அரவிந்தன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 168
First EditionDec 2011
ISBN978-93-81969-03-8
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிபெயர்ப்புஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும், முயற்சிகள் இவை. கவனமான வாசிப்பின் அடிப்படையிலான மதிப்பிடும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் நேர்த்தியான , மொழிநடையும் இக்கட்டுரைகளின் முக்கியமான அம்சங்கள், மொழியின் பன்முகச் செயல்பாடுகள், மொழிபெயர்ப்பின் நுண்ணிய அம்சங்கள் ஆகியவை குறித்த பார்வைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
அரவிந்தன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :