கனவின் பாதை

ஆசிரியர்: மணா

Category கட்டுரைகள்
FormatPaperback
Pages 172
Weight200 grams
$7.75       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தொட்டிருக்கிறார்கள் என்கிற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், அவர்களது கனவுதான் அவர்களுடைய வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறது. பிடிவாதமான உழைப்பின் மூலம் நகர வைத்திருக்கிறது. அந்தப்பாதை கனவின் பாதை. அதில் எவ்வளவு குறுக்கீடுகள் சிராய்ப்புகள், அவமானங்கள், ஏளனப் பேச்சுகள். எல்லாவற்றையும் மீறி அவர்கள் அதைப் பொறுமையுடனும், விவேகத்துடனும், நம்பிக்கையுடனும், கடந்த விதம் தான் முக்கியமானது. இதை அவர்களே விவரிக்கிறபோது ஆத்மார்த்தமான அந்தப் பேச்சு எதிரே இருக்கிறவர்களின் மனதில் சிறு பொறி மாதிரி கனன்று தெறித்துவிழுந்து மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மணா :

கட்டுரைகள் :

பரிதி பதிப்பகம் :