கனவின் பாதை
ஆசிரியர்:
மணா
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88+?id=1903-1624-9152-7668
{1903-1624-9152-7668 [{புத்தகம் பற்றி தொட்டிருக்கிறார்கள் என்கிற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், அவர்களது கனவுதான் அவர்களுடைய வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறது. பிடிவாதமான உழைப்பின் மூலம் நகர வைத்திருக்கிறது. அந்தப்பாதை கனவின் பாதை. அதில் எவ்வளவு குறுக்கீடுகள் சிராய்ப்புகள், அவமானங்கள், ஏளனப் பேச்சுகள். எல்லாவற்றையும் மீறி அவர்கள் அதைப் பொறுமையுடனும், விவேகத்துடனும், நம்பிக்கையுடனும், கடந்த விதம் தான் முக்கியமானது. இதை அவர்களே விவரிக்கிறபோது ஆத்மார்த்தமான அந்தப் பேச்சு எதிரே இருக்கிறவர்களின் மனதில் சிறு பொறி மாதிரி கனன்று தெறித்துவிழுந்து மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866