கனவின் தூரம்

ஆசிரியர்: ப.வில்லியம் அந்தோணி

Category கவிதைகள்
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 80
First EditionSep 2003
ISBN81-88038-43-1
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹30.00       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


புதுக்கவிதையின் போக்கில் தனது தனித்த அடையாளங்களால் அங்கீகரிக்கப்படுகிற அளவுக்கு வில்லியம் அந்தோணி நம்மை கவனிக்க வைக்கிறார். இந்த நூலில் உள்ள கவிதை களெல்லாம் நிஜத்தால் நம்மைச் சுடுபவை. அவரது வார்த்தைகளில் சொல்வதானால் நெருப்பின் நடுவே களி நடனம் புரியும் நீலச் சுடர்கள் அவை. திரு. பழநிபாரதி திரைப்பட பாடலாசிரியர் முன்னுரையிலிருந்து...

உங்கள் கருத்துக்களை பகிர :