கந்தரந்தாதி
ஆசிரியர்:
பி.ரா.நடராசன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF?id=1316-2820-3597-6728
{1316-2820-3597-6728 [{புத்தக பற்றி ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் பல புலவர்களது வேண்டு கோளுக்கிணங்கி வாதத்தில் தோற்ற புலவர்களது செவி களை அறுத்தொறுக்கும் வில்லிபுத்தூரருடைய செயலை மாற்றுதல் வேண்டும் என்று கருதி, சனியூரில் வில்லி புத்தூரரைச் சந்தித்து, அவருடன் வாதிட்டுக் கந்தரந்தாதி பாடல் 54வது பாட்டுக்கு உரை சொல்ல முடியாமல் வில்லி புத்தூரர் விழிக்க, அந்தப் பாட்டுக்கு நூலாசிரியராகிய அருணகிரிநாத சுவாமிகளே உரையருளினார்.
<br/>27, 29, 56, 65, 75, 89, 96, 100 ஆகிய பாடல்க ளில் திருஞானசம்பந்தரைப் பற்றிக் கூறியவையெல்லாம், முருகவேள் சாரூபம் பெற்ற அபர சுப்ரமணியருள் ஒருவரே முருகவேள் அருள் தாங்கி திருஞானசம்பந்தராக வந்து நிகழ்த்தினார் என்று கருத வேண்டும். இதைப்பற்றி பழநி விரிவுரை 63வது பக்கத்தில் பார்க்கவும்.
<br/>இந்நூலின் செய்யுட்கள் காப்பு இருபாடல்கள் தவிர மற்றவை சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்ற எட்டெழுத்துக் களை முதல் எழுத்துக்களாக உள்ளதை மிகவும் உன்னற் பாலது. இதில் ஆறுபடை வீட்டு ஸ்தலங்களும், கயிலை, திருவல்லம், திருவண்ணாமலை, தில்லை, சீகாழி, திரு வரங்கம், இலஞ்சி முதலிய ஸ்தலங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866