கதை to திரைக்கதை
ஆசிரியர்:
ஜ.தீபா
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88+to+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=6+6033
{6 6033 [{புத்தகம்பற்றி ஒரு சிறுகதை அல்லது புதினம், திரைக்கதையாக மாறியவிதமும் அதைக் கையாண்டவிதமும் பற்றி நாம் அதிகம் உரையாடவேண்டியிருக்கிறது, ஒரு எழுத்துப்படைப்பு திரைப்படமாக மாறும்விதத்தை ஒரு மேஜிக் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கதையை , திரைப்படமாக மாற்றுகிறபோது என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது என்கிற கேள்விக்கான விடைதான் ! முதலில் என்னை இந்தத் தொடரை எழுதவைத்ததோடு, திரைக்கதைதான் ஒரு திரைப்படத்தின் ஆத்மா என்பதையும் 'உணரவைத்தது. அதன் விளைவே இந்தப் புத்தகம்
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866