கதை மழை

ஆசிரியர்: பிரபஞ்சன்

Category கவிதைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
FormatPaperback
Pages 96
First EditionMar 2016
ISBN978-93-82648-61-1
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவாழ்க்கை எனும் மகாநதி, பொங்கிப் பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தரிசித்ததுண்டா ? நான் அதை அனுபவித்திருக்கிறேன். குலைநடுங்க, மேனிபுளகம் உற, அச்சத்தால் உலர்ந்து, சந்தோஷத்தால் கிளர்ந்து, பெருவிருப்போடு உயிர் தோய்ந்து நான் அனுபவித்திருக்கிறேன். இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் மகாநதி, ஒரு கணம் சட்டென்று உறைந்து நின்று, பின்னர் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்? அதி அற்புத அனுபவம் அது! அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவே இந்த நாவல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரபஞ்சன் :

கவிதைகள் :

நற்றிணை பதிப்பகம் :