கதை மலர் பகுதி 8

ஆசிரியர்: பதிப்பக குழு

Category சிறுவர் நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaper back
Pages 32
ISBN978-81-7120-424-4
Weight100 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திருமங்கை மன்னன் நீலன் சோழ அரசருக்கு அடங்கிய சிற்றாசன். கல்வியில் தேர்ந்தவன். மகா பராக்கிரமசால். அவன் ஒரு சமயம் கோயில் அரங்கில் நடனம் ஆடிய கன்னிகை ஒருத்தியைக் கண்டு மனம் நெகழ்ந்தான். ஆகா, யார் இந்தப் பெண்! என்ன அழகு! என்ன தெய்விகமான நடனம்! மணர்ந்தால் இவளைத்தான் மணப்பேன்! மறுநாள்…நண்பா ! அந்தப் பெண் யாரென்று விசாரித்து அறிந்தாயா? ஆம் மன்னா ! பரம பாகவதரான வைத்தியர் இருவருடைய வளர்ப்பு மகள் அந்தப் பெண் தாமரைக் குளக்கரையில் கையில் ஒரு தாமரைப் பூவுடன் ஒரு குழந்தை கிடந்ததாம். அதை ஆவலோடு எடுத்து வந்து குமுதவல்லி" என்று பெயரிட்டு பாசத்தோடு வளர்த்து, பல கலைகளையும் சற்றுத் தந்திருக்கிறார்.... அப்படியா? தெய்விகமான அழகுக்குப் பொருத்தமான பெயர். அந்தப் பெண்ணையே நான் மணக்க விரும்புகிறேன். நீ வைத்தியரிடம் பேசிப் பார்! அதற்கென்ன, இப்போதே போகிறேன்! உனக்குப் பெண் கொடுக்க அவருக்குக் கசக்கவா போகிறது?

உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பக குழு :

சிறுவர் நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :