கதை மலர் (பகுதி - 16)

ஆசிரியர்: ஆர்வி

Category சிறுவர் நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 32
ISBN978-81-7120-904-1
Weight150 grams
₹45.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866துளசிதாசர் மறுநாள் ஸ்ரீராமர் கதையைச் சொல்லி முடித்ததும் கிழவரின் பின்னால் சென்றார். கிழவரும் நகரத்தை வீட்டுக் காட்டுக்குள் சென்றார். துளசிதாசர் ஓடிச் சென்று கிழவரின் கால்களைப் பற்றிக் கொண்டார்.
நீங்கள் தான் அனுமான்! எனக்கு ஸ்ரீராமரின் தரிசனம் கிடைக்கச் செய்யுங்கள்.
நான் அனுமான் இல்லை, என் கால்களை விடு!
முடியாது. நீங்கள்தான் ஆஞ்சநேயர். உங்களை விட்டால் எனக்கு உதவி செய்வதற்கு வேறு யார் இருக்கிறார்கள்?
கிழவர் தன் சுய உருவத்தால் ஆஞ்சநேயராகத்தரிசனம் கிடைத்தது.
நீ அயோத்திக்குப் போ! அங்கு உனக்கு ஸ்ரீராமரின் தரிசனம் கிடைக்கும்,
துளசிதாசருக்கு அயோத்தியில் ஸ்ரீராமரின் தரிசனம் கிடைத்தது.அவர் காசிக்குத் திரும்பி வந்து ' ராமசரித மானஸ்' என்ற பெயரில் ராமாயணம் எழுதினார். அவர் எழுதிய துளசி ராமாயணம் இன்றும் மக்களிடையே மகத்தான செல்வாக்குடன் விளங்கி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்வி :

சிறுவர் நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :