கதை நேரம் - கதைகள் திரைக்கதைகள் பாகம் 1
ஆசிரியர்:
பாலுமகேந்திரா
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+1?id=1365-1995-5958-4651
{1365-1995-5958-4651 [{புத்தகம் பற்றி பூஷ்கின் 1830ம் வருடத்திலிருந்தே யெமெல்யான் புகச்சோவ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளின் கலகத்தைப் பற்றி அதிகமான அக்கறை கொண்டிருந்தார். இந்தக் கலகத்தைச் சேர்த்து புகச்சோவுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த ஒரு கனவானின் வாழ்க்கையைப் பற்றி நாவல் எழுதுவதென்று முடிவு செய்தார். 1833 ஜனவரி மாதத்தில் இந்த நாவலின் ஆரம்ப உருவரையைப் பூஷ்கின் தயாரித்தார். அதில் ஒரு படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி மிஹயீல் அலெக்சாந்தரவிச் ஷ்வானவிச் என்ற உண்மையான நபர் கதாநாயகராக இருந்தார். கலகம் பரவிய எல்லா இடங்களுக்கும் பூஷ்கின் சென்று அதை நேரில் கண்டவர்களைச் சந்தித்துப் பேசினார். “காப்டன் மகள்” என்ற சரித்திர நாவலின் ஆரம்ப உருவரை பிறகு கணிசமான மாற்றமடைந்தது. நாவலில் விவசாயிகள் கலகம் மென்மேலும் அதிக முக்கியத்துவம் பெற்றது. கதாநாயகனுக்கும் காப்டன் மகளுக்கு இடையே வளரும் காதல், கதையின் கரு, அழுத்தமாக உருப்பெற்றது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866