கதை கேட்கும் சுவர்கள்

ஆசிரியர்: கே.வி.ஷைலஜா

Category நாவல்கள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaper Back
Pages 392
ISBN978-93-84598-59-4
Weight450 grams
₹400.00 ₹376.00    You Save ₹24
(6% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது. உமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்காரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் அலைக்கழித்தது.இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென், நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதிதாய்ப் பூத்து நிற்கிறாள். அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகமாகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கே.வி.ஷைலஜா :

நாவல்கள் :

வம்சி புக்ஸ் :