கதையுதிர் காலம்
ஆசிரியர்:
இரா.தங்கப்பாண்டியன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+?id=1178-3171-7718-8290
{1178-3171-7718-8290 [{புத்தகம் பற்றி வாழ்வோடு மல்லுக்கட்டிப் போராடுகிற உழைக்கும் மக்களே இவரின் கதைமாந்தர்களாக வலம் வருகிறார்கள். வாசிக்க, வாசிக்க மேற்கு தொடர்ச்சி மலைக் காற்றின் சுகந்தம் நம் நாசிக்குள்ளும் ஏகாந்தமாய் நுழைகிறது. வைகையாற்றின் சாரல் சில்லிப்பு, நம்மையும் நனைக்கிறது.கதைக்கென செய்யப்படாத கிராமத்துச் சம்சாரிகளையும், நீரோடையொத்த சிக்கலில்லாத கதையோட்டத்தையும் கொண்ட இரா.தங்கப்பாண்டியன் கதைகள், தமிழ்ச் சிறுகதை வட்டத்தில் இவருக்கென நிலைத்த வாசகர்களைப் பெற்றுத்தரும்.
<br/>பல்வேறு மாத வார இதழ்களில் பிரசுரமானபோதே, பரவலான பாராட்டுதல்களைப் பெற்ற இவரின் பல கதைகள், சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளையும் வென்றவை என்பது கூடுதல் சிறப்பு.இது கதையுதிர் காலமாக இருக்கலாம் ஆனாலும், இனி தொடங்கப் போகும் கதை அடைமழைக் காலத்திற்கான தொடக்கமாக, இந்தத் தொகுப்பு வெளிவருகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866