கதையிலிருந்து கணிதம் வரை

ஆசிரியர்: இரா.சிவராமன்

Category கணிதம்
FormatPaperback
Pages 160
ISBN978-81-832065-3-9.
Weight150 grams
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசென்னையை அதன் தொன்மையை, மொழியை, வாழ்வியல் விழுமியங்களை அசலாகப் புழுதியோடும் புகையோடும் கடற்காற்றின் இதத்தோடும் சென்னை மக்களின் அன்பாலான வாழ்வோடும் பதிவு செய்யும் ஆசிரியரின் படைப்பு வரிசையில் மொழிநுட்பத்தோடும் தர்க்க விசாரணையோடும் வெளிவந்திருக்கும் நாவல் இது.

இந்தக் கதையில் வரும் கிழவன் ஒரு குழந்தை. அவன் கிழவனாகும் முன்பும் குழந்தை தான். குழந்தையின் கண்ணியமும் அவனுக்கானது. அந்த கண்ணியமற்ற மனிதர்களால் வாழ்வில் துயரங்களைச் சந்தித்த, தர்க்கபூர்வமாக சிந்திக்கிற அன்பின் ஊற்றைச் சுமந்து திரிகிற ஒருத்தி வாயில் எச்சில் ஒழுகும் அந்தக் குழந்தையைத் துணையாகத் தெரிகிறாள். அவர்களின் காவிய வாழ்வும் அந்த வாழ்வின் வழி அவள் போதிக்கும் நியாயங்களும் எழுப்பும் கேள்விகளும் நாவலின் முக்கிய பேசுபொருட்கள்.

கணித வளர்ச்சிக்கும், பரப்புதலுக்கும் இயங்கும் பை கணித மன்றத்தின் நிறுவனரும், சென்னை அரும்பாக்கத்தில் அமைந்த து. கோ. வைணவக் கல்லூரியின் கணிதத் துறை, இணைப் பேராசிரியர் முனைவர். இரா. சிவராமனின் மற்றொரு படைப்பாக இந்நூல் விளங்குகிறது. அறிவியல் விழிப்புணர்வு பணிக்காக இவருக்கு மத்திய அரசின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த அறிவியல் நூல் விருதினை தொடர்ச்சியாக இரு ஆண்டுகளில் எண்களின் எண்ணங்கள் மற்றும் எண்களின் அன்பர் என்ற புத்தகங்களுக்கு பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா.சிவராமன் :

கணிதம் :

பை கணித மன்றம் :